IMG-20250409-WA0508

 

சற்று முன்

ஏலேலோ இசை ஆல்பம் ட்ரீம்ஸ் வெளியீட்டு விழா ! | ஹரீஷ் கல்யாண் நடிக்கும் அதிரடி ஆக்சன் திரைப்படம் #HK15 ! | Samsung Announces Special Offers on Galaxy S25 Ultra in India ! | நடிகர் சூரியின் “மாமன்” திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாகிறது ! | தாயின் பெருமை சொல்லும் “அம் ஆ” படத்தை பாராட்டிய விஜய் சேதுபதி! | யோகிபாபு நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது ! | Samsung Celebrates India’s Spring Festivities with the Bespoke AI Festival on Smart Digital Appliances ! | Samsung Galaxy Tab S10FE Series Goes on Sale in India with Exciting Introductory Offers ! | New Initiative Uses Behavioural Science to Encourage Bengaluru Metro Adoption ! | சொட்ட சொட்ட நனையுது” படத்தின் டைட்டில் ப்ரொமோ வெளியீடு ! | Mobil 1™ and Red Bull bring the spirit of high-performance motorsports to the streets ! | முன்னணி நட்சத்திரங்கள் வெளியிட்ட ஆரி அர்ஜுனனின் “4த் ஃப்ளோர்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் ! | நடிகர் ஹிர்து ஹாரூன் நடிக்கும் 'மைனே பியார் கியா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ! | மக்கள் பணியே மகத்தான பணி புரட்சி தளபதி விஷால் ! | தென்னிந்தியாவை நோக்கி பூனேவில் இருந்து புறப்பட்ட Trupti Hanumanth Bhoslae! | Motan Expanded in India to Support Growing Plastics Industry Demands ! | சான்ஃப்ரான்சிஸ்கோவில் சந்தித்துக்கொண்ட சாதனைத் தமிழர்கள் ! | குட் பேட் அக்லி திரை விமர்சனம் ! | Samsung to Outpace Industry Growth in AC Segment in India ! | Tata Motors Group global wholesales at 3,66,177 in Q4 FY25 ! | PhysicsWallah (PW) Expands into Tamil Nadu with Three Tech-Enabled Offline Vidyapeeth Centres in Chennai ! | THIS AKSHAYA TRITIYA, MIA BY TANISHQ PRESENTS ‘FIORA’ INSPIRED BY NATURE’S BLOOMS ! | பிரித்திவிராஜின் #NOBODY படத்தின் படப்பிடிப்பு துவங்கியது ! | ஹவுஸ் மேட்ஸ் படத்தை வெளியிடும் சிவகார்த்திகேயன் ! | தமிழ்நாடு போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு சார்பில் குறும்பட வெளியீட்டு விழா !


தமிழ்நாடு போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு சார்பில் குறும்பட வெளியீட்டு விழா !

IMG-20250409-WA0553

தமிழ்நாடு போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு சார்பில் குறும்பட வெளியீட்டு விழா !

ADGP திரு.அமல்ராஜ் IPS

விருதுகள் மற்றும் சான்றிதழ்கள்  வழங்கி கெளரவித்தார்

IMG-20250409-WA0556

இந்நிகழ்ச்சியில்  "டைமுக்கு சாப்பிடு பை பாத்திமா" என்ற குறும்படம் வெளியிடப்பட்டது.

நவீன், ஜெயந்தி , சுதா மற்றும் அனு ஆகியோர் கதையின் பாத்திரங்களாக நடித்திருக்கின்றனர்.

இக்குறும்படத்தை லியோ JUDE S/O உபகார மேரி  இயக்கியுள்ளார்.

நவீன்ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய ராக்கி இசையமைத்துள்ளார்.

குறும்படம் என்றாலே மெசேஜ் சொல்வதை வாடிக்கையாக வைத்திருப்பதை பார்த்திருக்கிறோம், ஆனால் உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் மெசேஜ் உட்பட அழகான திரைக்கதையில் பார்ப்பவர்களை நெஞ்சை நெகிழ வைக்க வைக்கும் வகையில் காட்சிப்படுத்தி உள்ளனர்.

குறும்படத்தை இயக்கிய இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி ஏடிஜிபி திரு.அமல்ராஜ் ஐபிஎஸ்  கௌரவித்தார்.

விழாவில் பேசிய அவர் போதைப்பொருள் ஒழிப்பில் தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு போலீசாரும் முழு வீச்சில் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார். 

இந்த குறும் படத்தின் இயக்குனர் லியோ ஜூட் 20 ஆண்டுகளுக்கு மேலாக க்ரைம் மற்றும் அரசியல் பத்திரிகையாளராக என்.டி.டி.வி முதல் முன்னணி  தொலைக்காட்சி நிறுவனங்களில் தலைமை செய்தியாளராக பணி செய்துள்ளார். திரைத்துறை மேல் உள்ள ஆசையால் பணியைத் துறந்து ப்ளூ பிக்ஸ்  நியூஸ் என்ற  நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார். தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் நுழைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த மாபெரும் சாதனையை டாக்குமென்டரி படமாக எடுத்து அதை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டு பாராட்டு தெரிவித்து இருந்தார்.

மேலும் 10க்கும் மேற்பட்ட குறும்படங்களை  தமிழ்நாடு காவல்துறைக்கு இந்நிறுவனம் எடுத்துக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை

 

.com/img/a/