சற்று முன்



1 year of எப்போதும் ராஜா !


 கடந்த ஆண்டு பிப்ரவரி 16 2024 அன்று தமிழகம் எங்கும் 40 திரையரங்குகளில் வெளியாகி சுமார் 25 நாட்களை கடந்து ஓடிய வெற்றி திரைப்படம் தான் எப்போதும் ராஜா பாகம் 1 அமேசான் பிரைம் வீடியோவில் USA UK இந்தியாவிலும் OTT PLUS வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த அழகான தருணத்தை பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.


கருத்துகள் இல்லை