சற்று முன்



தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி,செங்கல்பட்டு மாவட்ட வளர்ச்சி குறித்து ஆலோசனைக் கூட்டம் கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது !


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி,

செங்கல்பட்டு மாவட்ட தமிழக வெற்றிக் கழக* வளர்ச்சி குறித்து ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை நிலையச் செயலகத்தில் *கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்களின் தலைமையில் நடைபெற்றது.!

இக்கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகி திரு.சூரிய நாராயணன், அணி நிர்வாகி திரு.M.S.பாலாஜி கழக நிர்வாகிகள் திரு.தீனா, திரு.தியாகு மற்றும்  தோழர்கள் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை