சற்று முன்



தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி,நலத்திட்ட உதவிகளாக 100 பேருக்குகழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்கள் வழங்கினார் !

 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி,

இன்று மதியம் (04.01.2025),

*சென்னை புறநகர் மாவட்ட தொண்டரணி தமிழக வெற்றிக் கழகம்* சார்பாக,

சோழிங்கநல்லூர் பகுதி தொண்டரணி நிர்வாகிகள் திரு.ஐயாகன்னு, திரு.சீனு, திரு.கோகுல், திரு.பாலாஜி மற்றும் திரு.பிரபு ஆகியோரின் ஏற்பாட்டில், நலத்திட்ட உதவிகளாக  100 பேருக்கு அரிசி, 200 பெண்களுக்கு புடவை,200 பள்ளி மாணவ மாணவிகளுக்கு டிபன் பாக்ஸ், நோட்டுப் புத்தகங்கள் ஆகியவற்றை *கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்கள் வழங்கினார்.!

இந்நிகழ்ச்சியில் சென்னை புறநகர் மாவட்ட தொண்டரணி நிர்வாகி திரு.OMR.M.லோகு அவர்கள் முன்னிலை வகித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கழக மாவட்ட நிர்வாகி தஞ்சாவூர் திரு. சரவணன், சென்னை புறநகர் மாவட்ட அணி நிர்வாகிகள் திரு.ரவி, திரு.காதர், திரு. வினோத், திரு.மணி, திரு. வெங்கட், திரு.ஜெய் மற்றும் கழகத் தோழர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை