சற்று முன்



தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி,பெண்களுக்கான மார்பக பரிசோதனை முகாமினை திரு.என்.ஆனந்த்* அவர்கள் பார்வையிட்டார் !


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி,

வடசென்னை வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்  சார்பாக பெரம்பூர் தொகுயில் கழக மகளிரணி நிர்வாகி திருமதி.ஷிலா புனிதன் அவர்களின் ஏற்பாட்டிலும் மற்றும் இந்தியா ட்ரன்ஸ் பிங்க் இணைந்து நடத்தும்  *பெண்களுக்கான மார்பக பரிசோதனை முகாமினை* *கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்கள்  பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து வடசென்னை வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் திரு.P. அருண்கார்த்திக், திரு.M.யுசுப்மொய்தின், திரு.M.ரவி அவர்களின் ஏற்பாட்டில்,

நலத்திட்ட உதவிகளாக 100 மாற்றுத்திறனாளிகள், 100 துப்புரவுத் தொழிலாளர்கள், 50 ஆட்டோ ஓட்டுநர்கள், 50 சாலையோர வியாபாரிகளுக்கு மளிகைப் பொருட்களும் மற்றும் 15 சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடைகளும் வழங்கினார்.!

இந்நிகழ்ச்சியில் வடசென்னை வடக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகி திரு.M.L.பிரபு அவர்கள் முன்னிலை வகித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியினை வடசென்னை மாவட்ட கழக நிர்வாகிகள் திரு.கட்பீஸ் விஜய், திரு.V.சிவா, திரு.MTC.தணிகாசலம், திரு.சுறா வேலு, அணி நிர்வாகிகள் திரு.R.K.மணி, திரு.நவின், திரு.B.ஜெகன், திரு.பத்மநாபன், திரு.B.ஜெகன் மற்றும் கழக நிர்வாகிகள் திருமதி.M.R.பல்லவி

வழக்கறிஞர்கள் M.தன்ராஜ், R.S.இந்திரா தன்ராஜ் மற்றும் தோழர்கள், தொண்டர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.


கருத்துகள் இல்லை