மதுரை மாவட்டம் வடக்கு தொகுதியில் முல்லை நகரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் பொதுமக்களை நீர் நிலைப் பகுதிகளில் வசிப்பதாக கூறி அவர்களை வெளியேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
இன்று 17.11.204
மதுரை மாவட்டம் வடக்கு தொகுதியில் முல்லை நகரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் பொதுமக்களை நீர் நிலைப் பகுதிகளில் வசிப்பதாக கூறி அவர்களை வெளியேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!!
ஆனாலும் தாங்கள் இப்பகுதியில் மூன்று தலைமுறைக்கு மேலாக வசித்து வருவதாகவும் மாற்று ஏற்பாடுகள் வேண்டியும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்!!
அவர்களை தமிழக வெற்றிக் கழகத் தோழர்களுடன் சந்தித்து ஆறுதல் கூறினோம்!! மேலும் பொதுச்செயலாளர் அண்ணன் N ஆனந்த் EX MLA அவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்!!தற்போதைய நிலவரத்தை தளபதி விஜய் அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார்!!
நன்றி🙏💕
மதுரை விஜய்அன்பன்
கருத்துகள் இல்லை