சற்று முன்



பிர்லா ஓபஸ் பெயிண்ட்ஸ் நிறுவனம் தனது 4 வ்து தொழிற்சாலையை கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் திறக்கிறது !

பிர்லா ஓபஸ் பெயிண்ட்ஸ் நிறுவனம் தனது 4 வ்து தொழிற்சாலையை கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் திறக்கிறது !

பிர்லா ஓபஸ் பெயிண்ட்ஸ் திறனை 866 MLPA என்ற அளவுக்கு உயர்த்துகிறது. இந்தத் திறன் மூலம் கவன்கள் இரண்டாவது பெரிய அலங்கார வண்ண பூச்சி என்ற நிலைக்கு மாறும். 

ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் திரு குமார் மங்கலம் பிர்லா, கர்நாடக மாநிலம் மைசூர் சாம்ராஜ் நகரில் காசிம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் விரிவான பிர்லா ஓ பஸ் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் நான்காவது ஆலையை இன்று திறந்து வைத்தார். முழு தானியங்கி ஒருங்கிணைந்த பெயிண்ட் ஆலையாக இன்று வணிக ரீதியில் உற்பத்தியை தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் உற்பத்தித்திறனை 866 MLPA என்று அளவில் (ஆண்டுக்கு மில்லியன் லிட்டர்கள்) உற்பத்தி செய்யும் திறனாக உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், இரண்டாவது பெரிய அலங்கார வண்ணப்பூச்சு தயாரிப்பு நிறுவனமாக பிர்லா ஓபஸ் பெயிண்ட்ஸ் நிறுவனம் மாறி உள்ளது.

இது குறித்து, ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் திரு குமார் மங்கலம் பிர்லா கூறுகையில், எங்கள் நிறுவனத்தின் வண்ணப்பூச்சி வணிகம் என்பது ஒரு புதிய இந்தியா, புதிய நம்பிக்கை மற்றும் புதிய லட்சியம் கொண்ட இந்தியாவை பற்றி பேசும் என்று கூறினார். எங்களின் திட்டங்களை நம்பிக்கையான இந்தியாவின் உணர்வை உள்ளடக்கி இருப்பதாக அவர் கூறினார். இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும், இது இந்திய வண்ணப்பூச்சி துறையில் ஒரு முக்கிய தருணத்தை குறிப்பிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த திட்டத்திற்கு ஏற்ப வணிகமானது இதுவரையிலான தாக்கத்தை ஏற்படுத்தும் பயணத்துடன் முன்னேறி வருவது மட்டுமல்லாமல், முழு அளவிலான செயல்பாடுகளின் முதல் மூன்று ஆண்டுகளுக்குள் பத்தாயிரம் கோடி ரூபாய் வருவாய் இலக்கை ஏற்றுவதற்கான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் கூறினார். தொடர்ந்து பேசியவர், தென்பிராந்தியத்தில் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் உள்ள எங்களை நான்காவது அதிநவீன உற்பத்தி நிலையம் எங்கள் இலக்கை அடைய உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார். இந்த புதிய வசதி, வாடிக்கையாளர்களுக்கு தரமான தயாரிப்புகள், தேவைகளை அதிக தரத்தோடு வழங்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார். 

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் தொடங்கப்பட்டுள்ள ஆலை, 230 MLBA திறன் கொண்டது என்றும், நீர் சார்ந்த வண்ண பூச்சிகள், எனாமல் வண்ண பூச்சிகள், மற்றும் வுட் பினிஷ் வண்ண பூச்சிகள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் நீர் சார்ந்த வண்ண பூச்சுகள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மேற்பட்ட கலவையின் மூலம் முக்கிய மூலப் பொருள்களாக பயன்படுத்தும் தனித்துவமான தொகுப்பு செயல்முறை மூலம், நிறுவனம் பல வகையான பொருட்களையும், சிறந்த எதிர்பாற்றல், உயர் ஸ்க்ரப் எதிர்ப்பு போன்ற புதுமையான பெயிண்ட் அம்சங்களை வழங்க உறுதி கொண்டு உள்ளது. பிர்லா ஊ பஸ் நிறுவனத்தின் பெயிண்டுகள் ஆடம்பர தயாரிப்புகளுடன் தயாரிக்கப்படுகிறது. கரையான் போன்ற பாதிப்புகளில் இருந்து மேலும் வகையில் இந்த வண்ணபூச்சுகள் தயாரிக்கப்பட்டு, நேர்த்தியான வடிவமைப்பாளர்களின் மூலக்கூறுகளுடன் தயாரித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை மூலம் பூஜ்ஜியம் விழுக்காடு திரவ வெளியேற்றத்துடன் முழுமையாக, நிலையானதாக, எளிமையாக நிர்வகிப்பதற்கான நான்காவது தலைமுறை உற்பத்தி தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார் 

பிர்லா ஓ பஸ் பெயிண்ட்ஸ் முன்பு பத்தாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், மொத்தம் 1132 MLPA திறன் கொண்ட ஆறு அழகுகளாக அமைந்துள்ள உற்பத்தி ஆலைகளை நிறுவுவதற்கான திட்டங்களை கோடிட்டு காட்டியது. பெயிண்ட் பொருத்தகம் ஏற்கனவே மொத்தம் கே பாக்ஸ் மூலம் 8, 470 கோடி ரூபாயில் தற்போது நான்கு ஆலைகள் 866 MLPA  என்ற அளவுகோலில் செயல்படுகிறது. மீதமுள்ள இரண்டில் பூனை அருகே உள்ள மகத் ஆளை சோதனை உற்பத்தியில் தங்களது செயல்பாட்டை தொடங்கியுள்ளது. மேலும் கொல்கத்தா அருகே காரக்பூர் ஆலை திட்டமிட்டபடி முழு வீச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

ஆதித்யா பிர்லா குழுமத்தின் இயக்குனர் திரு இமான் சூ கபானியா கூறுகையில், பிர்லா ஒபஸ் பெயிண்ட்ஸ் நிறுவனம் அதன் வளர்ச்சி பயணத்தின் ஒரு பகுதியாக விரைவான முன்னேற்றங்களை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எங்களின் ஆறு அதிநவீன, முழு தானியங்கி உற்பத்தி ஆலைகளில் நான்கு ஆலைகள் தற்போது இயங்கி வருவதாக கூறினார். பானிபட், லூதியானா, செய்யார், மற்றும் சாம்ராஜ்நகர் ஆகிய ஆலைகள் அதிக விநியோக திறனை கொண்டிருப்பதன் மூலம் வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்ய நாங்கள் நன்கு நிலை நிறுத்தப்பட்டு இருப்பதாக கூறினார். எங்களின் நான்காவது ஆலயம் திறப்பு விழா ஒரு முக்கிய மயில்களை குறிப்பதாக கூறியவர், இது எங்களின் வளர்ச்சியின் முன்னேற்றத்திற்கான உறுதிபாட்டை மேலும் வலுப்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

திட்டமிட்ட நேரத்தில் 145 க்கும் அதிகமான தயாரிப்புகள் மற்றும் 1,200 SKU அளவுகளில் பரந்த தயாரிப்பு வரம்பை பிர்லா ஓ பஸ் பெயிண்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. நீர் சார்ந்த வண்ணபூச்சுகள், 

பற்சிப்பி வண்ணபூச்சுகள், வுட் ஒர்க் வண்ணபூச்சுகள், நீர்காப்பு மற்றும் வால்பேப்பர் வண்ணபூச்சுகள் ஆகிய தயாரிப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் இறுதி நிலவரப்படி, இந்த நிறுவனம் ஏற்கனவே 900 SKU என்ற அளவுகளில் திட்டமிட்டபடி 145க்கும் அதிகமான தயாரிப்புகளில், 129 தயாரிப்புகளை இருப்பு வைத்துள்ளது. சாம்ராஜ் நகர் ஆலையின் துவக்கமானது, பிர்லா ஓ பஸ் பெயிண்ட்ஸ் நிறுவனம் தனது தயாரிப்பு இலக்கை இந்தியன் பியூ வுட் பினிஷ், சிறப்பு தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை விரிவுபடுத்த உதவும். மேலும் சந்தைக்கு சிறந்த சேவை வழங்குவதற்கு தளவாட செலவை குறைக்கும், அதுமட்டுமல்லாமல் வணிகம் வலுவான மாத வளர்ச்சியை பதிவு செய்வதால், தயாரிப்பு தரம் ஏற்கனவே வாடிக்கையாளர்கள் மற்றும் ஓவியர்களிடமிருந்து சிறந்த கருத்துக்களை ஓபஸ் பெயிண்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. 

பிர்லா ஒபஸ் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ரசித் ஹர்கேவ் கூறுகையில், நவீன வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மட்டும் இன்றி ESG முன் முயற்சிகள் மற்றும் ஸ்மார்ட் தொழிற்சாலைகள் ஆகியவற்றிற்கான அர்ப்பணிப்பு செயல்கள் மட்டுமின்றி, முழு சூழலுக்கும் வெவ்வேறு தயாரிப்பு அம்சங்களுடன் நாட்டில் சிறந்த தரமான அலங்கார பெயிண்டுகளை தயாரித்து வழங்குவதாக கூறினார். தங்கள் நிறுவனத்தின் நான்காவது முழு தானியங்கி தொழிற்சாலை திறப்பு இந்தியாவில் வெற்றிகரமான வண்ணபூச்சுகள் தயாரிப்பு வணிகத்தை உருவாக்குவதற்கான எங்கள் உறுதி பாட்டுக்கு வலுவூட்டுவதாகவும் இருப்பதாக கூறினார். 

பிர்லா ஓபஸ் பெயிண்ட்ஸ் நிறுவனம் இன்று தனது நேரடி ஓவிய சேவைகளுக்கு துணை புரிவதற்காக அதன் உரிமையாளர்கள் தலைமையிலான பெயிண்டிங் சர்வீஸ் - பெயிண்ட் கிராஃப்ட் பார்ட்னர் பைலட் அறிமுகத்தை அறிவித்துள்ளது. 

தயாரிப்புகளின் தரம் மீதான நிறுவனத்தின் நம்பிக்கையானது, நாயே ஜமாநே கா நயா பெயிண்ட் என்ற அண்மைக்கால விளம்பர பிரச்சாரத்தில் எதிரொலித்து உள்ளது. இது புதுமையான அம்சங்களை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மதிப்பெண்கள் இல்லாத 

வண்ணபூச்சுகள், சிறந்த தொழில்நுட்பம், அதிவேகமாக பணிகளை முடிப்பது, பத்து விழுக்காடு இலவச பெயிண்ட் ஊக்குவிப்பு மற்றும் உத்தரவாதம் ஆகியவை இதில் அடங்கியுள்ளன. துணியா கோ ரங் தோ என்ற மறக்க முடியாத வெளியீட்டு பிரச்சாரத்துக்கு பிறகு 16 ஆண்டுகள் வரையிலான தயாரிப்புகளின் முழு வரம்பாகும். 

பிர்லா ஓபஸ் பெயிண்ட் தற்போது இந்தியா முழுவதும் 4300-க்கும் அதிகமான நகரங்களில் கிடைக்கிறது. இது நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அனைத்து பெரிய மற்றும் நடுத்தர நகரங்களையும் உள்ளடக்கியதோடு மட்டுமல்லாமல் சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புற சந்தைகளில் வேகமாக பரவுவதாகவும் தெரிவித்தார்.

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை