ஹெச்.எம்.எம் (H.M.M) திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் புதிய முயற்சி ஆக அறிமுக நடிகர் நரசிம்மன் நடிப்பில் ஹெச்.எம்.எம் (H.M.M) சுமிரா,சிவா , ஷர்மிளா மற்றும் அனுராக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதையின் ஆரம்பமே :
ஒரு நள்ளிரவில் நடக்கும் கதை தொடக்கம்
அடர்ந்த காட்டுப் பகுதியில் தனியாக இருக்கும் ஓரு வீட்டில் ஓர் இரவில் தொடர்ந்து மூன்று கொலைகள் அரங்கேறுகிறது.
அதை செய்கிறது முகமூடி அணிந்த உருவம். ஏன் அந்த கொலைகள்...?
அந்த முகமூடி மனிதன் யார் ? அவனின் இந்த
கொடூர கொலைகளுக்கு பின்னால் இருக்கும் கதை என்ன..?
என்பதை மிகவும் விறுவிறுப்பாக
நள்ளிரவின் பின்னணியில் திடுக்கிடும் சம்பவங்களுடன் எதிர்பாராத திருப்பங்களுடனும் திரைக்கதை அமைத்து தயாரித்து எழுதி இயக்கியுள்ளார் நரசிம்மன் பக்கிரிசாமி.
நரசிம்மன் மிக நன்றாக நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் மிகச்சிறப்பு.
இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
இப்படத்தில் பாடல்கள் இல்லை.
இத்திரைப்படம் ஹார்னர் திரில்லர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும்.
ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக் கூடிய திரைப்படம்.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை