Hitler movie Review !
தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகனாக இருப்பவர் விஜய் ஆண்டனி அவரது நடிப்பில் ஹிட்லர்
மற்றும் நடிகை ரியா சுமன், சரண்ராஜ், தமிழ் , விவேக் பிரசன்னா , கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை இயக்குனர் தனா இயக்கியுள்ளார்.
கதை ஆரம்பமே :
முதலில் ஆற்றின் பின்நிலையில் தொடங்கும் காட்சிகள், பின்னர் சென்னையில் நகரும் கதை, மேலும் அரசியலில் ஊழல், கொலைகள், மற்றும் பண திருட்டு ஆகியவை படத்தில் மையமாக இருக்கும்.இது அரசியல், குற்றம், காதல், மற்றும் மர்மம் சார்ந்த ஒரு திரைக்கதை எனத் தோன்றுகிறது .
வில்லனாகவே தோன்றும் நாயகனின் பின்னணி, அவரது செயல்கள் ஏன் நிகழ்கின்றன என்பதற்கான ஆழமான விசாரணை மற்றும் திருப்பங்கள் த்ரில்லர் கதையாக விறுவிறுப்பை கூட்டும் எனக் கூறலாம்.
தடயங்களை கண்டுபிடிக்க துப்பறியும் அதிகாரியாக கெளதம் வாசுதேவ் மேனனின் பாத்திரம் முக்கியமாக செயல்படும் போதே, நாயகன் விஜய் ஆண்டனியின் காதல், வாழ்க்கை மற்றும் அவர் எதற்காக இந்தக் கொலைகளை செய்கிறார் என்பதற்கான விளக்கம் திரைக்கதையைத் திசைமாற்றுகின்றன.
இயக்குநர் தனா கொடுக்கும் த்ரில்லிங் கதைமோசையின் பின்புலம் அரசியல், ஊழல், மற்றும் அதில் சிக்கித் துயரப்படுகிற பொதுமக்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது எனக் காணப்படுகிறது.
இறுதியில் கௌதம் வாசுதேவ் மேனன் கண்டுபிடித்தார் கொலைகாரனுக்கு காரணம் என்ன என்பதை இப்படத்தின் கதை ?
நடிகர் விஜய் ஆண்டனி மிக நன்றாக நடித்துள்ளார் அது கதாபாத்திரம் நன்றாக உள்ளது.
கௌதம் வாசுதேவ் மேனன் இப்படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளார்.
நடிகர் சரண்ராஜ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றுகிறார் அவரது கதாபாத்திரம் நன்றாக உள்ளது.
நடிகை ரியா சுமன் அழகாக உள்ளார் அவரது கதாபாத்திரம் சிறப்பு
இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
ஆக மொத்தத்தில் சஸ்பென்ஸ் த்ரில்லர் ரசிகர்களுக்கு திரைப்படம் விருந்தாக அமைந்துள்ளது.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை