தோழர் சேகுவாரா திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான நடிகர் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் தோழர் சேகுவாரா
கதையின் நாயகனாக அலெக்ஸ் ,
மொட்ட ராஜேந்தர் , கூல் சுரேஷ் , நாஞ்சில் சம்பத் மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படத்தை இயக்குனர் அலெக்ஸ் இயக்கியுள்ளார் .
கதை ஆரம்பமே :
அலெக்ஸ் என்று ஒரு மாணவனின் வாழ்க்கையை மேம்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் தோழர் சேகுவாரா.
அலெக்ஸ் சாதாரண குடும்பத்தை சார்ந்த மகன் அவனது தாய்க்கு தன் மகனை கல்லூரிக்கு சேர்த்து மிகப்பெரிய ஆளாக்க வேண்டும் என்று கனவுடன் இருக்கிறார் அவரது தாய் ஆனால் இவன் அதற்கு பணம் இல்லை குடும்ப கஷ்டம் நம்மளால் எதற்கு அம்மாக்கு சிரமம் என்று ஒதுங்கி கொண்டிருப்பான் இதை எல்லாம் மீறி தாயின் சபதத்தை கனவை நிறைவேற்ற வேண்டும் என்று போராடி கல்லூரிக்குள் நுழைவால் கல்லூரியில் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு என்ன நிலைமை அங்கிருக்கும் மென்ஸ் சமுதாயத்தினர் ஒடுக்கப்பட்டவர்களை செய்யும் கொடுமைகள் வன்முறைகள் அனைத்தும் மிகத் தெளிவாக இப்படத்தில் காண்பித்துள்ளனர் இவர்கள் போன்ற மாணவர்கள் கல்லூரிக்கு வரக்கூடாது என்பதில் திட்டவட்டமாக இருக்கிறார்கள் மேல் சமுதாயத்தினர் இதை முறியடித்து கல்லூரியில் முதல் மாணவனாக தேர்வாகி நன்றாக படித்துக்கொண்டு வருவான் அலெக்ஸ் இதில் வரும் போராட்டம் அவமானம் துரோகம் அதை எப்படி கடைக்கிறான் போராளியாக ஒரு சேகுவாராகவே வாழ்ந்துள்ளார் அலெக்ஸ்.
சத்யராஜ் சிறிது நேரம் வந்தாலும் மிக அற்புதமான நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் உணர்வுபூர்வமாக உணர்ச்சிவசமாக இருக்கும்.
கூல் சுரேஷ் அவர்கள் கதாபாத்திரம் நன்றாக உள்ளது.
மொட்டை ராஜேந்தர் சிறிது நேரம் வந்தாலும் அவரது கதாபாத்திரம் மிக நன்றாக உள்ளது அவரது காமெடியை வழக்கம்போல் செய்துள்ளார்.
திரைப்படம் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் போராளிகளுக்கும் அனைவருக்கும் திரைப்படம் சமர்ப்பணம்.
ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை