சற்று முன்



எப்போதும் ராஜா 1 அமேசான் பிரைம் தளத்தில் தற்போது வெளியாகி உள்ளது காணுங்கள் !


தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகனாக வளர்ந்து கொண்டிருப்பவர் விண்ஸ்டார் விஜய் அவரது நடிப்பில் எப்போதும் ராஜா. 

இத்திரைப்படம் வெற்றியடைந்து 25 நாட்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது திரையரங்குகளில் குறிப்பிடத்தக்கது.


நடிகர் மற்றும் சினிமா மக்கள் தொடர்பாளர் என பல முகங்கள் கொண்ட விண்ஸ்டார் விஜய் அவரது படம்

 இப்பொழுது அமேசான் பிரைம்  வீடியோவில் வெளியாகி உள்ளது. 

மற்றும் யுஎஸ்ஏ,  யுகே இல் இப்பொழுது காணலாம். எப்போதும் ராஜா பிரேம் வீடியோவில் வெளியாகி உள்ளது.

மற்றும் திரைப்படம் அனைவரும் குடும்பத்துடன்  பார்க்கும் படியான திரைப்படம் ஆக அமைந்துள்ளது அனைவரும் அமேசான் பிரைம் தளத்தில் பார்த்து மகிழுங்கள்.

எப்போதும் ராஜா இது முதல் பாகம். 

மிக விரைவில் எப்போதும் ராஜா  இரண்டு ஆரம்பம் விரைவில்

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை