IMG-20250311-WA0245

 

சற்று முன்

ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸ் டிரெய்லர் வெளியாகியுள்ளது ! | நடிகர் சித்தார்த்தின் அர்ஜுன் கதாபாத்திரம் அறிமுகம் ! | SIMS Hospitals Unveils SIMS Penmai – A Dedicated Comprehensive Women’s Care Centre ! | ஊடகத்துறையினர் அறிமுக இயக்குநர்களை ஊக்குவிக்க வேண்டும் - மர்மர் இயக்குநர் வேண்டுகோள் ! | Blue Star expands its comprehensive range of Commercial Refrigeration solutions to meet growing demands ! | ராபர் படம் எதைப்பற்றி பேசுகிறது தெரியுமா ? | பிரபல நடிகை ரேஷ்மா பசுபலேட்டி பங்குபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியை வசந்த் & கோ உடன் பஜாஜ் கொண்டாடியது ! | அவ்னி மூவிஸ் - பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது ! | How Millets Can Redefine Your Wholesome Goals in 2025 ! | AIR INDIA EXPRESS WELCOMES ITS 100TH AIRCRAFT; DOUBLES FLEET IN JUST TWO YEARS ! | எமகாதகி" திரைப்பட நன்றி அறிவிப்பு விழா ! | ரசிகர்கள் ஆதரவோடு சத்தமின்றி சாதிக்கும் மர்மர் ! | கல்வித் துறையில் ரோபோடிக்ஸ்.. மைபோட் (MiBOT) வென்ச்சர்ஸ் புதிய புரட்சி ! | தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மராத்தான் போட்டி ! | "ராபர்” படத்தின் இசை வெளியீட்டு விழா ! | All-women crew operated Air India Express’ Chennai - Pune flight ! | THIS WOMEN’S DAY, TANISHQ’S ‘HER CHOICE’ SPARKS A NEW DIALOGUE ON EMPOWERMENT ! | AIR INDIA GROUP MARKS INTERNATIONAL WOMEN’S DAY ! | படவா திரை விமர்சனம் ! | மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட பரத் நடிக்கும் 'காளிதாஸ் 2' படத்தின் பர்ஸ்ட் லுக் ! | ஜென்டில்வுமன் திரை விமர்சனம் ! | Rockstar DSP is set to make Bengaluru vibe to his rhythm ! | பிண்டு கி பாப்பி" என்ற திரைப்படம் இப்பொழுது கிஸ் கிஸ் கிஸ்ஸிக்" என்ற பெயரில் வெளியாகிறது ! | கிங்ஸ்டன் திரை விமர்சனம் ! | நிறம் மாறும் உலகில் திரை விமர்சனம் !


நடிகர் திலீபன் புகழேந்தியின் புது தமிழ் திரைப்படம் !


IMG-20240622-WA0393

நடிகர் திலீபன் புகழேந்தியின் புது தமிழ் திரைப்படம் !

தமிழ் திரையுலகில் நட்சத்திர வாரிசுகள் அறிமுகமாவது இயல்பு. அந்த வகையில் தமிழ் திரையிசை உலகத்தின் முடி சூடா மன்னனாக திகழ்ந்து இன்றும் மக்கள் மனதில் மறையாத பல பாடல்களை வழங்கிய புலவர் புலமைப்பித்தனின் பேரன் திலீபன் புகழேந்தி என்பது அனைவரும் அறிந்ததே .  

IMG-20240622-WA0393

நடிகர் திலீபன் புகழேந்தி பள்ளிக்கூடம் போகாமலே,எவன் என்கிற  இரு படங்களிலும் ஹீரோவாக நடித்தவர் .  இப்படங்கள் திரைக்கு வந்து வெற்றி பெற்றன .சாகாவரம் என்கிற படத்தை இயக்கி ஹீரோவாக நடித்து உள்ளார்.இப்படம் முடியும் தருவாயில் உள்ளன.ஆண்டனி என்கிற திரைப்படமும் முடியும் தருவாயில் உள்ளது .இவற்றுக்கு இடையில் 5 ஹீரோயின்கள் நடிக்கும் பெயரிடப்படாத ஒரு  திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டு இருக்கிறார் .

புதுமுக இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார் .படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. 

 #dhileepanpugazhendhi


கருத்துகள் இல்லை

 

.com/img/a/