சற்று முன்



தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி* அவர்களின் வாழ்த்துக்களோடு.!


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி* அவர்களின் வாழ்த்துக்களோடு.! 

இன்று....


*நாமக்கல் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்* சார்பாக குமாரபாளையம்  தொகுதி நிர்வாகிள் ஏற்பாட்டில்  சுமார் 8 லட்சம் செலவில்

கல்வி உதவி தொகை தலா 3000/-வீதம் 9 நபர்களுக்கும், தலா 2000/-வீதம் 6 நபர்களுக்கும், சில்வர் குடம் 70 நபர்களுக்கும், ஆட்டோ சீருடை 80நபர்களுக்கும், புடவை 350 பெண்களுக்கும், அரிசி 300 நபர்களுக்கும், முதியோர் உதவி தொகை 1000/-வீதம் 3 நபர்களுக்கும், தையல் மிஷின் 1 நபர்களுக்கும், தண்ணீர் சுத்திகரிப்பு மிஷின் 1 நபருக்கும், வீல்சேர் 1 நபருக்கு, மருத்துவ உதவி தொகை 5000/- 1 நபருக்கும் மற்றும் பொதுமக்களுக்கு உணவு ஆகியவற்றை *கழக பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்கள்  வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள்  திரு.சதீஷ், திரு.செந்தில்நாதன் திரு.பாலா, 

திரு.செல்வராஜ், திரு. வாசுதேவன், திரு.மாதேஸ்வரன், திரு.துரைராஜ், திரு.நடராஜன், திரு.அன்பு, திரு.ராஜ் திரு.தினேஷ், திரு.மனோஜ்குமார், திரு.சோமு மற்றும் கழக தோழர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை