நேற்று இந்த நேரம் திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகரான ஷாரிக் ஹாசன் நடிப்பில் நேற்று இந்த நேரம் மற்றும் ஹரிதா, மோனிகா ரமேஷ் திவாகர், ஆனந்த் காவியா , நித்தின் அரவிந்த் ,பாலா செல்வா, நவீன் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை சாய் ரோஷன் இயக்கியுள்ளார்.
ஷாரிக் ஹாசன் காதலி லவ் அனிவர்சையை கொண்டாடும் விதமாக ஊட்டி செல்கின்றனர். மற்றும் நண்பர்கள் அனைவரும் ஊட்டி செல்கின்றனர்.
அங்கு சென்று பிறகு தான் தெரிகிறது ஷாரிக் ஹாசன் உண்மையான முகம் என்னவென்று காதலிக்க தெரிய வருகிறது நாம் திருமணம் செய்ய வேண்டாம் லிவிங் இருக்கலாம் என்று கூறுகிறார்.
அதற்கு மறுக்கும் நாயகி அதை அறிந்த இன்னொரு நண்பர் நான் உன்னை காதலிக்கிறேன் என்று பர்ப்பஸில் செய்கிறார் இதை அறிந்து காதலன் எங்கள் இருவருக்கிடையே நீ வருகிறாய் என்று சண்டையிடுகிறார்.
இப்படி நடந்து கொண்டிருந்த பொழுது ஷாரிக் ஹாசன் திடீரென்று மர்மமாக காணவில்லை.ஷாரிக் ஹாசன் கிடைத்தாரா இல்லையா
இதற்கு அப்புறம் என்ன நடந்தது என்ன ஆகிவிட்டது என்பதை மீதி கதை
ஷாரிக் ஹாசன் போதைப்பொருள் உட்கொள்வது பெண்களிடம் தவறாக நடப்பது போன்ற அறிந்து ஹரிதா தெளிவடைகிறார்.
ஷாரிக் ஹாசன் இறுதியில் கிடைத்தாரா இல்லையா யார் கொன்றனர் என்பதே படத்தை மிக சுவாரசியமாக இயக்குனர் காண்பித்துள்ளார்.
ஷாரிக் ஹாசன் நல்ல வில்லத்தனமாக நடித்துள்ளார்.
ஹரிதா மிக நன்றாக நடித்துள்ளார் சஸ்பென்ஸ் ஆக அவரது கதாபாத்திரம் மிக நன்றாக உள்ளது.
காவல் அதிகாரிகள் வரும் கதாபாத்திரம் மிக நன்றாக உள்ளது மிகப் பொறுமைசாலியாக உள்ளார்.
காவிய கதாபாத்திரம் நன்றாக உள்ளது.
இச்சமூகத்தில் நடக்கும் சம்பவமே இயக்குனர் எடுத்துள்ளார்.
இது போன்ற விஷயங்கள் நடந்து கொண்டிருப்பது உண்மைதான் என்று நம்மால் உணர முடியும் இத்திரைப்படத்தை பார்த்தால்.
இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
இத்திரைப்படம் இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது.
ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக் கூடிய திரைப்படம்.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை