இணையத்தில் வைரலாகும் புளூஸ்டார் படத்தின் சாம் கதாபாத்திரத்தின் கவிதைகள் !
இணையத்தில் வைரலாகும் புளூஸ்டார் படத்தின் சாம் கதாபாத்திரத்தின் கவிதைகள் !
கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு சமீபத்தில் வெளியான புளூஸ்டார் திரைப்படம் . மக்கள் மத்தியில் பெரும் வெற்றிபடமாகியது.
குறிப்பாக நடிகர் ப்ரித்வி பாண்டியராஜனின் சாம் கதாபாத்திரம் வெகுவாக ரசிக்கும்படியாக இருந்தது. இவர் வரும் காட்சிகளில் தியேட்டரில் விசில் சத்தம் .
இன்னிலையில் படத்தில் அவர் எழுதிய கவிதைகள் என்கிற பெயரில் இணையத்தில் வைரலாகிவருகிறது.
எத்தனை பேருக்குத்தெரியும் எனக்காக நவம்பரில் பூத்த டிசம்பர் பூ என்று.
- #புளூஸ்டார் டீம்.
கவிஞர் சாம்.
கிரிக்கெட்டில் கேட்ச் பிடிக்க யோசிக்கிறேன் ஏற்கனவே உன்னை பிடித்துவிட்டதால்
கவிஞர் சாம்
#புளூஸ்டா டீம் ஆல்ரவுண்டர்.
விசிறி இருந்தும் வியர்கிறது நீ என்னை விசிறி எரிந்த காரணத்தால்
இப்படிக்கு கவிஞர் சாம்,
#புளூஸ்டார் டீம் , அரக்கோணம்.
அன்று முதல் அசுத்தமாக அலைகிறேன் நீ என்னை "சுத்தமாக" பிடிக்கவிலை என்று சொன்ன ஒரே காரணத்திற்காக.
கவிஞர் சாம்.
#புளூஸ்டார் டீம் ஆல் ரவுண்டர், அரக்கோணம்.
#bluestar
கருத்துகள் இல்லை