சற்று முன்



ஜிகிரி தோஸ்த் திரை விமர்சனம் !

 


தமிழ் சினிமா உலகில்  வளர்ந்து வரும் நடிகரான ஷாரிக் ஹசன் நடிப்பில் ஜிகிரி தோஸ்த். இத்திரைப்படத்தை இயக்குனர் ஆறன் இயக்கியுள்ளார்.

மூன்று நண்பர்களை பற்றிய படம் தான் ஜிகிரி தோஸ்த். நண்பர்கள் என்பதால் அவர்கள் அடிக்கும் லூட்டி பற்றிய ஜாலியான படம் இது என்று நீங்கள் நினைத்தால் அது தான் தவறு. இது காமெடி மற்றும்  த்ரில்லர் திரைப்படம்.

ஷாரிக் ஹசன், அரண், விஜே ஆஷிக் ஆகியோர் நல்ல நண்பர்கள். அவர்களை சுற்றியே கதை நகர்கிறது. படம் துவங்கிய வேகத்தில் காமெடி டோனில் இருந்து சீரியஸான த்ரில்லருக்கு மாறிவிடுகிறது. ஆனால் காமெடியும் சரி த்ரில்லரும் சரி நன்றாக செய்துள்ளனர்.

 படத்தில் நல்ல விஷயங்களும் இருக்கிறது. அஸ்வின் விநாயகமூர்த்தியின் பின்னணி இசை தான் படத்திற்கு பெரிய பலமே.  பின்னணி இசை மூலம் திகிலூட்டியிருக்கிறார்கள். மூன்று நண்பர்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருப்பவர் லோகியாக நடித்திருக்கும் விஜே ஆஷிக் நடிப்பு மிக சிறப்பு.

திரைக்கதை நன்றாக உள்ளது இயக்குனர் ஒரு ஜாலியான படமாக எடுத்துள்ளார் சமூக அக்கறை உள்ள ஒரு கருத்தும் இப்படத்தில் உள்ளது.

அம்மு அபிராமி  கதாபாத்திரம் நன்றாக உள்ளது.

பவித்ரா  கதாபாத்திரம் நன்றாக உள்ளது.

இத்திரைப்படம் இளைஞர்களுக்கு பிடித்த படமாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் அனைவரும்  ஜிகிரிதோஸ்த் உடன் போய் இந்த ஜிகிரி தோஸ்த் காணலாம் .

ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக் கூடிய திரைப்படம்.

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை