சற்று முன்



ஆத்மீகா திரை விமர்சனம் !


தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகரான ஆனந்த் நாக் நடிப்பில் ஆத்மீகா இப்படத்தை தாமோதரன் செல்வகுமார் இயக்கியுள்ளார்.


ஆத்மீகா மெடிக்கல் மாஃபியாவை குறிவைக்கிறதா? படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா இல்லையா பார்ப்போம் ?

ஷிவானி ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள தாமோதரன் செல்வகுமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் தான் ஆத்மீகா இப்படம் திரையரங்குகளில் வெளிவந்து மக்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது . இந்த படத்தில் ஆனந்த் நாக் , ஜஸ்வர்யா, ஜீவா ரவி, பிர்லா போஸ்,வினிதா , பேபி அக் ஷயா மற்றும் இன்னும் சில பிரபலங்கள்  அருமையாக நடித்துள்ளனர் . இந்த படத்தில் விஞ்ஞான மருத்துவம் தவறாக சென்றாள் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை எடுத்து காட்டுகிறது இப்படம். இந்த படத்தை குடும்பத்துடன் பார்த்து அறிந்து கொள்ள வேண்டிய சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக அமைந்துள்ளது. இப் படத்தின் இயக்குனர் திரு தாமோதரன் செல்வகுமார் இதற்க்கு முன்பு மூடர் என்ற குறும்படத்தை இயக்கி இரண்டு ஆசிய விருதுகள் பெற்றவர் சிறந்த இயக்குனர்க்கும் மற்றும் சிறந்த வசனத்திற்காகவும்  . கொரோனா  வருவதற்க்கு முன் கொரோனா வை பற்றி குறும்படமாக எடுத்து வெளியிட்டவர் . அது போல் இந்த ஆத்மீகா படத்தில் உள்ள காட்சிகளாக நிஜத்தில் எப்போது நடைபெறும் என்ற சர்ச்சையை கிளப்பி கொண்டு இருக்கிறது     மக்களிடையே. படத்தின் ஒளிப்பதிவு கலைசக்தி படத்தொகுப்பு ராஜேஷ் இசை சரண்குமார்

திரைப்படத்தில் நடிகர் நடிகைகள் பங்களிப்பு நன்றாக உள்ளது.

கதை கேட்ப அனைத்து கதாபாத்திரங்களும் அமைந்துள்ளது.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

பாடல்கள் பெரிதாக இல்லை என்றாலும் பரவாயில்லை.

திரில்லர் ரசிகர்களுக்கு திரைப்படம் மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது

ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating: 3 / 5

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை