சற்று முன்

டெஸ்ட் திரை விமர்சனம் ! | AINU Chennai Hospital Organizes its 3rd edition of AINU Kidney Run to Promote Kidney Health ! | சிறுநீரக ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு சிறுநீரக ஓட்ட நிகழ்வின் 3வது பதிப்பை நடத்திய AINU சென்னை மருத்துவமனை ! | தெலுங்கு மற்றும் தமிழில் ஆக்‌ஷன் க்ரைம் த்ரில்லர் படமான ப்ளட் ரோஸஸ் படப்பிடிப்பு நிறைவடைந்தது ! | ஜோயாலுக்காஸ் அறிமுகப்படுத்தும் கிருஷ்ண லீலா கலெக்ஷன் ! | EMI திரை விமர்சனம் ! | கேத்தரின் தெரசா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் "பனி" மே மாதம் உலகெங்கும் வெளியாகிறது ! | “S/o காலிங்கராயன் திரை விமர்சனம் ! | ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், 'தீயவர் குலை நடுங்க' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு ! | சத்யராஜ் - காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' படத்தின் டைட்டில் & டைட்டில் லுக் வெளியீடு ! | Kanimozhi Karunanidhi Stands Up for Equity, Language Rights, and Federalism ! | தரைப்படை திரை விமர்சனம் ! | From Zero to Hero: A Journey Inspired by the University of Madras, Guindy Campus ! | ரசிகர்கள் பேராதரவோடு 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர் ! ' | விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு ! | Motan Expanded in India to Support Growing Plastics Industry Demands ! | Kauvery Hospital Vadapalani Successfully Performs Paediatric Liver Transplant on a 4-Month-Old Infant ! | வடபழனி காவேரி மருத்துவமனையில் 4 மாத பச்சிளம் குழந்தைக்கு வெற்றிகர கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை ! | Samsung Introduces SmartThings Powered ‘Customized Cooling’ for Bespoke AI ! | Samsung’s New Bespoke AI Laundry With AI Home Enables Smarter, More Efficient Laundry Care ! | ஏப்ரல் 4 ம் தேதி முதல் தரைப்படை ! | சாம்சங்கின் மிகவும் மலிவு விலை AI-இயங்கும் ஸ்மார்ட்போனான கேலக்சி A26 5G, இந்தியாவில் வெறும் 22999 ரூபாயில் தொடங்குகிறது ! | Tata Motors registered total sales of 252,642 units in Q4 FY25 ! | Samsung To Launch Bespoke AI Jet Ultra, the Most Powerful Cordless Stick Vacuum Cleaner in the World ! | Samsung Electronics Unveils ‘AI Home’ Vision at Welcome to Bespoke AI Event !


விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது !


கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் படத்தின் படப்பிடிப்பு இன்று  பூஜையுடன் தொடங்கியது !

சமீபகாலமாக வெற்றிப் படங்களை கொடுத்து  மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் *விஜய் சேதுபதி* முதன்முறையாக இயக்குனர் *மிஷ்கினுடன்* கைகோர்த்து உள்ளார். *ட்ரெயின் (Train)* திரைப்படத்தை தமிழ்த் திரையுலகின் மாபெரும் வெற்றி   படங்களை கொடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாளர் *கலைப்புலி.எஸ்.தாணு* இந்த ட்ரெயின் (Train) படத்தை தயாரிக்கிறார்.

 

இந்த கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை என கூறப்படுகிறது, எனவே *ட்ரெயின் (Train)* என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்காக *விஜய் சேதுபதி* வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார், மேலும் அவரது தோற்றத்திற்காக நிறைய மாற்றங்களைச் செய்துள்ளார்.*டிம்பிள் ஹயாதி* அழுத்தமான  கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .

இப்படத்தில் *ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய் ரத்னம், திரிகுன் அருண், ராச்சல் ரபேக்கா* மற்றும் பலர் நடிக்கிறார்கள் .

தனது இசைத்திறமையை வெளிப்படுத்தி வரும் இயக்குனர் *மிஷ்கின்* இப்படத்திற்கும் இசையமைக்கிறார். *பௌசியா பாத்திமா* ஒளிப்பதிவு செய்ய, *ஸ்ரீவத்சன்* படத்தொகுப்பை கவனிக்க, கலை இயக்கத்தை *V.மாயபாண்டி* மேற்கொள்கிறார்.

*ட்ரெயின் (Train)* படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் தொடங்கியது. பூஜையில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சங்கத்தின் தலைவர் நடிகர் நாசர், தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் திரு முரளி ராமசாமி, திரு ராதாகிருஷ்ணன், S கதிரேசன், தயாரிப்பாளர் அண்புச்செழியன் , 

கல்யாணம் (Knack Studios)

ஆகியோர் கலந்து கொண்டனர்.


*நடிகர்கள்:*

விஜய் சேதுபதி

டிம்பிள் ஹயாதி

ஈரா தயானந்த்

நாசர்

வினய் ராய்

பாவனா

சம்பத் ராஜ் 

பப்லு பிருத்விராஜ்

கே.எஸ்.ரவிக்குமார்* 

செல்வா சந்திரசேகர் 

யூகி சேது

கணேஷ் வெங்கட்ராமன்

கனிஹா

தியா சீதிபள்ளி

சிங்கம் புலி

ஸ்ரீரஞ்சனி

அஜய் ரத்னம்

திரிகுன் அருண்

ராச்சல் ரபேக்கா 


*தொழில்நுட்ப குழு:*


இயக்கம் மற்றும் இசை: மிஷ்கின்

தயாரிப்பாளர்:  'கலைப்புலி' எஸ் தாணு 

நிர்வாக தயாரிப்பு  : எல்.வி.ஸ்ரீகாந்த்

ஒளிப்பதிவு: பௌசியா பாத்திமா

படத் தொகுப்பு: ஸ்ரீவத்சன்

கலை இயக்குனர்: வி.மாயபாண்டி 

ஆடை வடிவமைப்பாளர்: ஷைமா அஸ்லாம்

படங்கள்: ஜெ.ஹரிசங்கர்

ஒலி வடிவமைப்பாளர்: ஜெஸ்வின் மேத்யூ

நிர்வாக தயாரிப்பாளர்: ஆர். உதயகுமார்

 தயாரிப்பு நிறுவனம்: வி கிரியேஷன்ஸ்

மக்கள் தொடர்பு : *ரியாஸ் K அஹ்மத் (V4U மீடியா), சதீஷ் (AIM).

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை