ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினராக சேருவதற்கு நன்கு ஸ்டண்ட் கலை பயிற்சி தெரிந்த வெளி நபர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட இருக்கிறது !
தென்னிந்திய திரைப்பட & டிவி ஸ்டண்ட் இயக்குனர்கள் ஸ்டண்ட் நடிகர்கள் யூனியன், வடபழனி, சென்னை - 600 026
தமிழகத்தில் முதன் முறையாக ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினராக சேருவதற்கு நன்கு ஸ்டண்ட் கலை பயிற்சி தெரிந்த வெளி நபர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட இருக்கிறது. இனி 10 வருடங்களுக்கு ஒரு முறை நன்கு ஸ்டண்ட் கலை பயிற்சி தெரிந்த வெளி நபர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. அந்த வகையில் அடுத்த மாதம் அக்டோபர் 2023 ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. அதற்கான விண்ணப்பம் முதல் 21.09.2023 வழங்கப்படவுள்ளது.
1. தகுதி: வயதுவரவு:18 முதல் 25 வரை 1.5.5 அடி உயரம் இருக்க வேண்டும்
2. 10 ஆம் வகுப்புக்குமேல் படித்திருக்க வேண்டும்
3. கார், பைக் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
4. நீச்சல் பயிற்சி, ஜிம்னாஸ்டிக், சிலம்பம், வால் பயிற்சி, தனித்திறமைகள்
குறிப்பு: யூனியனில் சேர விரும்பும் நபர் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் NOC பெற வேண்டும், அவர் பெயரில் எந்த ஒரு குற்ற செயலும் பதிவாகி இருக்க கூடாது.
இப்படிக்கு V.மணிகண்டன் செயலாளர்.
கருத்துகள் இல்லை