சற்று முன்



சென்னை சாலிகிராமத்தில் புதிதாக லெஸ் கல்ப்டூ என்கிற தனியார் உடற்பயிற்சி திறக்கப்பட்டது !

சென்னை சாலிகிராமத்தில் புதிதாக லெஸ் கல்ப்டூ என்கிற தனியார் உடற்பயிற்சி திறக்கப்பட்டது இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் சூரி, அர்ஜுனா விருது பெற்ற உடல் அமைப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உடற்பயிற்சி மீது ஆர்வம் கொண்டுள்ள திரைப்பட நடிகர் சூரி இந்நிகழ்வில் கலந்து கொண்டு கேக் வெட்டி இந்நிகழ்வை சிறப்பித்தார்.


சாலிகிராமத்தில் எண்ணற்ற உடற்பயிற்சி கூடங்கள் இருந்தாலும் இதில் சிறப்பம்சமாக நவீன உடற்பயிற்சி கருவிகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், தினமும் 45 நிமிடங்கள் ஒதுக்கி உடற்பயிற்சி செய்தால் உடல் நலமாக இருக்க முடியும் என்றும்  உடற்பயிற்சி கூடங்களில் ஸ்டெராய்டு உபயோகம் என்பது இருப்பது உண்மைதான் ஒரு சிலர் செய்கின்ற தவறினால் அனைத்து உடற்பயிற்சி வைத்திருப்பவர்களுக்கும் அவ பெயர் ஏற்படுகிறது. உடற்பயிற்சி செய்து நல்ல உணவு பழக்கங்களை வைத்திருந்தாலே போதுமானது. நவீன உடற்பயிற்சி கருவிகள் மூலம் உடலில் எந்தப் பகுதிக்கு உடற்பயிற்சி தேவையோ அதனை குறிப்பிட்டு உடற்பயிற்சி செய்ய வழிவகை செய்யக்கூடும் என்பதே இந்த உடற்பயிற்சி கூடத்தில் சிறப்பம்சமாக அமைந்திருப்பதாக உடற்பயிற்சி கூடத்தினை தெரிவித்தனர்.

பேட்டி : ( பெயர் : திரு. அரசு) தமிழ்நாடு உடல் அமைப்பாளர் அசோசியேஷன் தலைவர்.


அரவிந்த் ( உடற்பயிற்சி கூட உரிமையாளர்)


Marveltamilnews.com


கருத்துகள் இல்லை