IMG-20250311-WA0245

 

சற்று முன்

ராபர் படத்தின் பின்னணி இசை மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த ஜோகன் சிவனேஷ் ! | ராக்கிங் ஸ்டார்' யாஷ் நடிக்கும் அதிரடி திரில்லர் திரைப்படமான 'டாக்ஸிக் : ஏ ஃபேரிடேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் ! | வருணன் திரை விமர்சனம் ! | ராபர் திரை விமர்சனம் ! | டெக்ஸ்டர் திரை விமர்சனம் ! | மாடன் கொடை விழா திரை விமர்சனம் ! | ஈரோட்டில் புதிய AutoEVMart விற்பனை நிலையத்துடன் கிரீவ்ஸ் ரீடெய்ல் அதன் EV இருப்பினை வலுப்படுத்துகிறது ! | ஆண்டிகுப்பம் முதல் அமெரிக்கா" வரை என்ற முன்னாள் மாணவரின் பேச்சு சக மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது ! | ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸ் டிரெய்லர் வெளியாகியுள்ளது ! | நடிகர் சித்தார்த்தின் அர்ஜுன் கதாபாத்திரம் அறிமுகம் ! | SIMS Hospitals Unveils SIMS Penmai – A Dedicated Comprehensive Women’s Care Centre ! | ஊடகத்துறையினர் அறிமுக இயக்குநர்களை ஊக்குவிக்க வேண்டும் - மர்மர் இயக்குநர் வேண்டுகோள் ! | Blue Star expands its comprehensive range of Commercial Refrigeration solutions to meet growing demands ! | ராபர் படம் எதைப்பற்றி பேசுகிறது தெரியுமா ? | பிரபல நடிகை ரேஷ்மா பசுபலேட்டி பங்குபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியை வசந்த் & கோ உடன் பஜாஜ் கொண்டாடியது ! | அவ்னி மூவிஸ் - பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது ! | How Millets Can Redefine Your Wholesome Goals in 2025 ! | AIR INDIA EXPRESS WELCOMES ITS 100TH AIRCRAFT; DOUBLES FLEET IN JUST TWO YEARS ! | எமகாதகி" திரைப்பட நன்றி அறிவிப்பு விழா ! | ரசிகர்கள் ஆதரவோடு சத்தமின்றி சாதிக்கும் மர்மர் ! | கல்வித் துறையில் ரோபோடிக்ஸ்.. மைபோட் (MiBOT) வென்ச்சர்ஸ் புதிய புரட்சி ! | தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மராத்தான் போட்டி ! | "ராபர்” படத்தின் இசை வெளியீட்டு விழா ! | All-women crew operated Air India Express’ Chennai - Pune flight ! | THIS WOMEN’S DAY, TANISHQ’S ‘HER CHOICE’ SPARKS A NEW DIALOGUE ON EMPOWERMENT !


உலக அழகி போட்டியில் பங்கேற்கும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவி பாஷினி பாத்திமா !


IMG_9931

உலக அழகி போட்டியில் பங்கேற்கும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவி பாஷினி பாத்திமா  !

IMG_9924

ஐஸ்வர்யாராய் பயிற்சி பெற்ற இடத்தில் பயிற்சி பெறுகிறார்

பசும் பொன் முத்து ராமலிங்க தேவர் வாழக்கை வரலாறு படமாக உருவாகிறது தேசிய தலைவர். இதில் முத்துராமலிங்க தேவர் வேடத்தில் ஜெ.எம். பஷீர் நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார்.

IMG_9936

ஜெ.எம்.பஷீரின் மூத்த மகள் பாஷினி பாத்திமா.  இவர்  லண்டன் ஆக்ஸ்போர்ட்  பல்கலைக்கழகத்தில் இண்டர்நேஷனல் பிஸ்னஸ் மேனேஜ் மென்ட் படிப்பை முடித்து மெரிட் மாணவியாக தேர்ச்சி பெற்றார்.

பாஷினி பாத்திமாவுக்கு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. இவர் 2020ம் ஆண்டின் மிஸ் இந்தியா பட்டம் வென்றார். அடுத்து உலக அழகி அதாவது மிஸ் வேர்ல்டு போட்டிக்கு தயாராகிக்  கொண்டிருக்கிறார். 

இதுபற்றி பாஷினி பாத்திமா கூறியதாவது:

படிப்பில் ஆர்வம் உள்ளதுபோல் எனக்கு நடிப்பிலும் ஆர்வம் உண்டு. சிறந்த நடிகையாக வரவேண்டும் என்ற ஆசை சிறுவயதிலி ருந்தே உண்டு. 

உலக அழகியாக ஐஸ்வர்யாராய் பட்டம் வென்றபோது அவரைப் போல் நாமும் சாதிக்க வேண்டும் என்று எண்ணினேன். அந்த எண்ணம் என் லட்சிய மாக மாறியது. அதற்காக என்னை தயார் படுத்திக் கொள்ள முடிவு செய்தேன். என் தந்தையிடம் இதுபற்றி கூறியபோது அவர்  என்னை வாழ்த்தியதுடன்  கடினமாக  உழைத்தால் உன் லட்சியத்தில் வெற்றிபெறுவாய் என்று ஆசியும் கூறினார். அது எனக்கு உற்சாகம் அளித்தது.

ஐஸ்வர்யா ராய் உலக அழகி போட்டியில் பங்கு பெற்ற மும்பையில் உள்ள மிஸ் வேர்ல்ட் ஆர்கனை ஷேனில் (Miss World organization)தான் நானும் மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்க  பயிற்சி பெற்றேன். 2020 ஆண்டில் டெல்லியில் நடந்த போட்டியில் பங்கு பெற்று மிஸ் இந்தியா 2020 பட்டம் வென்றேன். அடுத்து மிஸ் வேர்ல்ட் ( miss world ) போட்டிக்கும் அதே அமைப்பில் பயிற்சி பெற்று வருகிறேன். அலிஷர்மா  பயிற்சி அளிக்கிறார். 

வரும் செப்டம்பர் மாதம் நடக்கும்  மிஸ் 

வேர்ல்டு போட்டியில் பங்கேற்க  உள்ளேன்.

சினிமாவில் சிறந்த நடிகையாக  வரவேண் டும் என்ற ஆசை உள்ளது. தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறேன்.

நான் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில்  இன்டர்நேஷனல் பிஸ்னஸ் மேனேஜ் மென்ட் படித்து மெரிட் ஸ்டுடன்டாக தேர்ச்சி பெற்றேன்.

இவ்வாறு பாஷினி பாத்திமா கூறினார்.


Marveltamilnews.com


கருத்துகள் இல்லை

 

.com/img/a/