SRM குளோபல் மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட நோயாளி பாதுகாப்பிற்காக, Dozee தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது !
SRM குளோபல் மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட நோயாளி பாதுகாப்பிற்காக, Dozee இன் Alஅடிப்படையிலான, தொடர்பு இல்லாத உயிர்நிலை கண்காணிப்புத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.
SRM குளோபல் மருத்துவமனையின் வார்டுகளில் நோயாளிகளின் பாதுகாப்பை மேம்படுத்த, Dozee' -இன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தொடுதல் இல்லாத தொலை நோயாளி கண்காணிப்பு மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு (EWS) மூலம் மேம்படுத்தப்பட்ட உயிர்நிலை கண்காணிப்பு செயல்படுத்தப்பட்டு வருகிறது .
காட்டான்குளத்தூர், செங்கல்பட்டு, மார்ச் 07, 2023: செங்கல்பட்டு, காட்டான்குளத்தூர் -இல் உள்ள SRM குளோபல் மருத்துவமனை, நோயாளியின் தொடர்ச்சியான கண்காணிப்பை செயல்படுத்த Dozee உடன் கூட்டு சேர்ந்துள்ளது. மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு பணியாளர்கள் நோயாளிகளை தொலைதூரத்தில் கண்காணிக்க அனுமதிப்பதன் மூலம் பாதுகாப்பு மற்றும் மருத்துவ விளைவுகளை மேம்படுத்த Dozee -இன் தீர்வு, இந்த மருத்துவமனையில் செயல்படுத்தப்படும். ஒரு ஸ்மார்ட் மருத்துவமனையாக, செங்கல்பட்டு காட்டாங்குளத்தூரில் உள்ள SRM குளோபல் மருத்துவமனை, முக்கிய தரவு மற்றும் செயல்பாட்டு செயல்முறைகளின் தானியங்கிமுறை மற்றும் டிஜிட்டல் மயமாக்கலை முக்கியப்படுத்துகிறது.
இதயத் துடிப்பு, சுவாச விகிதம், இரத்த அழுத்தம், SPO2 அளவுகள், வெப்பநிலை மற்றும் ECG போன்ற நோயாளிகளின் முக்கிய அளவுருக்களை தொலைவிலிருந்து கண்காணிக்க Dozee, சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவுகிறது. Dozee இன் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு (ஏர்லி வார்னிங் சிஸ்டம்) (EWS) ஆனது, முக்கிய அளவுருப் போக்குகளைக் கண்காணித்து, நோயாளிகளின் நோய் மோசமடைதலை முன்கூட்டியே கண்டறிந்து, சரியான மருத்துவத் தலையீட்டைச் செயல்படுத்த, சுகாதார வழங்குநர்களை எச்சரிக்கிறது. Dozee, Al- இயங்கும் கார்டியோகிராஃபியை (BCG) தொடுதலில்லாத உயிர்நிலை கண்காணிப்புக்குப் பயன்படுத்துகிறது, Dozee இன் தொழில்நுட்பம் காப்புரிமை பெற்றது மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது, மேலும்
இது 98.4% துல்லியமானது என மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான உயிர்நிலை கண்காணிப்பு, நோயாளியின் பாதுகாப்பு, மருத்துவ விளைவுகள் மற்றும் செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றை கணிசமாக விளைவிக்கிறது. ஒவ்வொரு ~100 Dozee இணைக்கப்பட்ட படுக்கைகளுக்கும், அது ~144 உயிர்களை காப்பாற்றும் மற்றும் செவிலியர்களால் உயிர்நிலைக்காக எடுக்கும் நேரத்தின் ~80% நேரத்தையும் சேமிக்கும் மேலும் ICU சராசரி தங்கும் காலத்தை (ALOS) ~1.3 நாட்கள் குறைக்கும் என்று சுயாதீன ஆலோசனை நிறுவனமான சத்வா மூலம் செய்யப்பட ஆய்வு காண்பிக்கிறது.
பாதுகாப்பு மற்றும் கவனிப்பை "நோயாளிகளின் மேம்படுத்துவதற்கான வழிகளை நாங்கள் எப்போதும் ஆராய்ந்து வருகிறோம். Dozee -இன் Al- அடிப்படையிலான தொடுதலில்லாத கண்காணிப்பு தொழில்நுட்பம், அந்த நோக்கத்தில் ஒரு படியாக இருக்கிறது. 24 மணி நேரமும் தொலைதூரத்தில் நோயாளிகளை உன்னிப்பாகக் கண்காணிக்க இது உதவும். இது எங்கள் சுகாதாரப் பராமரிப்பு பணியாளர்களை மற்ற பணிகளிலும் நோயாளிகளிலும் கவனம் செலுத்த விடுவிக்கும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் நாங்கள் அளிக்கும் பராமரிப்பின் தரத்தை மேம்படுத்தலாம், சுகாதார பராமரிப்பு செலவுகளைக் குறைக்கலாம் மேலும் இறுதியில் அதிக உயிர்களைக் காப்பாற்றலாம்" என்கிறார் எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சத்தியநாராயணன்.
நோயாளியின் "தமிழ்நாட்டின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான SRM குளோபல் மருத்துவமனை, அதிநவீன நோயறிதல் சேவைகளுடன், Dozee -இன் Al அடிப்படையிலான தொடர்பு இல்லாத உயிர்நிலை கண்காணிப்புத் தொழில்நுட்பத்தை பயன்படுத்த தேர்ந்தெடுத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பாதுகாப்பை மேம்படுத்த SRM குளோபல் மருத்துவமனையின் உறுதியான செயல்திறனுக்கு இது ஒரு சான்றாக இருக்கிறது. Dozee -இன் தொழில்நுட்ப தீர்வுகள் மூலம், தரமான பராமரிப்பை வழங்குவதற்கு உதவவும், நோயாளிகள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு பணியாளர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாப்பதற்கும் நாங்கள் முயற்சி செய்கிறோம்" என்று Dozee -இன் CTO மற்றும் ணை நிறுவனர் கௌரவ் பர்ச்சானி குறிப்பிட்டார்.
சுகாதார பராமரிப்பு துறையை மேம்படுத்தும் நோக்கத்தின் ஒரு பகுதியாக உயர்தரப் பராமரிப்பை வழங்குவதற்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தொழில்நுட்பத்தை, Dozee பயன்படுத்துகிறது.
2000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் Dozee மூலம் மேம்பட்ட RPM இல் பயிற்சி பெற்று சுகாதார வளத்தை மேம்படுத்தவும் மற்றும் தொழில்துறையில் ஒரு முழுமையான புரட்சியை ஏற்படுத்தவும் பெற்றுள்ளனர். இதுவரை, 370 க்கும் அதிகமான மருத்துவமனைகளில் 40 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் Dozee தன்னை நிலைநிறுத்தியுள்ளது. சுகாதார பராமரிப்பு துறையில் பயிற்சி அடிமட்ட சவால்களை எதிர்கொள்வதில் Dozee இன் பங்களிப்பு ஒரு புதிய வகையான சுகாதார பராமரிப்பு அமைப்புக்கு வழி வகுக்கிறது, இது நோயாளியை மையமாகக் கொண்ட ஒரு சிறந்த சுகாதார விளைவுகளையும் வழங்குதலையும் உருவாக்குகிறது.
Dozee பற்றி:
Dozee ஆனது, அறிவார்ந்த தொழில்நுட்பங்கள், தீர்வுகள் மற்றும் நெட்வொர்க்கை பயன்படுத்துதல் உருவாக்குதல் மற்றும் ஆகியவற்றின் நோக்கத்துடன் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான தொடர்ச்சியான கவனிப்பு, முன் கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் மாற்றத்தை வழங்குவதற்கு, நோயாளியின் தொடர்ச்சியான கண்காணிப்புக்கு இந்தியாவின் முதல் Al-அடிப்படையிலான தொடர்பு இல்லாத தொலைநோயாளி கண்காணிப்பு (ரிமோட் பேஷண்ட் மானிட்டரிங் RPM) மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு (ஏர்லி வார்னிங் சிஸ்டம் EWS) ஆகும், BIRAC மூலம் இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும், Dozee, பொது மற்றும் தனியார் சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பின் போக்கை வழிநடத்தும் ஒரு பாதையில் உள்ளது.
ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், Dozee, அணுகலை ஒவ்வொரு படுக்கையிலும் இணைக்கப்பட்ட வழங்கும் நோக்கத்துடன், நோயாளியின் பராமரிப்பை அதன் #HarBedDozeeBed பார்வையுடன் முதன்மைப்படுத்தவும் முயற்சிக்கிறது. இதயத் துடிப்பு, சுவாச விகிதம், இரத்த அழுத்தம், இரத்த ஆக்ஸிஜன் செறிவு மற்றும் உடல் வெப்பநிலை போன்ற முக்கிய அளவுருக்களை மருத்துவ தரத் துல்லியத்துடன் கண்காணிக்கிறது மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் அறிகுறிகளை முன்னிலைப்படுத்தும் அதே வேளையில் தூக்கத்தின் தரத்தைக் கண்காணிக்கிறது. Dozee மூலம் நோயாளி கண்காணிப்பை தானியக்கமாக்குவதன் மூலம், ஒரு நோயாளிக்கு ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 2.5 மணிநேர செவிலியர் பணி நேரம் சேமிக்கப்படுகிறது.
Dozee ஆனது, நோயாளிகளின் பாதுகாப்பு, தரவுப் பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றில் உலகளாவிய தரத்துடன் கூடிய, நாடு முழுவதும் உள்ள சிறந்த சுகாதார பராமரிப்பு வழங்குநர்களால் நம்பப்படுகிற உண்மையான 'இந்தியாவில்
தயாரிக்கப்பட்ட' கண்டுபிடிப்பு ஆகும். இந்த அமைப்பு USFDA அங்கீகரிக்கப்பட்டது, ISO 13485, ISO 27001, IEC 60601 -1-2, RoHS சான்றளிக்கப்பட்டது மற்றும் CDSCO பதிவுசெய்யப்பட்டது,
ஐஐடி பட்டதாரிகளான முதித் தண்ட்வாடே மற்றும் கௌரவ் பர்ச்சானி ஆகியோரால் அக்டோபர் 2015 இல் நிறுவப்பட்ட Dozee, அதன் தர மேலாண்மை அமைப்புக்காக (குவாலிட்டி மேனேஜ்மென்ட் சிஸ்டம் QMS) டிசம்பர் 2021 இல் இன்டர்டெக் இன் ISO 13485:2016 சான்றிதழைப் பெற்றது. இந்த சான்றிதழ், ISO/IEC 27001:2013, தகவல் பாதுகாப்பு மேலாண்மை மூலம் தரமான பயணத்தின் ஒரு பகுதியாகும். புரட்சிகர மருத்துவ கண்டுபிடிப்புகளுடன், Dozee,தொடர்ந்து ஆரோக்கியத்தை மறுவரையரை சிறந்ததாகவும் செய்து, ஆரோக்கியம் இணைக்கப்பட்டதாகவும் எதிர்காலத்தை உருவாக்குகிறது.
கருத்துகள் இல்லை