சற்று முன்



மைக்கேல் திரை விமர்சனம் !

 

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் சந்தீப் .

மைக்கேல்”. இப்படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி இருக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, கெளதம் மேனன், வரலட்சிமி சரத்குமார் போன்றவர்கள் நடித்திருக்கின்றனர். இதனால் படத்திற்கான ஆவலும் அதிகமாகி நடித்திருக்கின்றனர். நிலையில் இன்று இப்படம் வெளியாகி இருகிறது. இந்த படத்திற்கு விக்ரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ப்ரோமோஷன் செய்த நிலையில் படம் எப்படி இருக்கிறது என்பதை காணலாம் வாருங்கள்.

தன்னுடைய தாய்க்கு துரோகம் செய்த தந்தையை தேடி 13 வயதில் மும்பைக்கு வருகிறார் கதாநாயகன் மைக்கில் என்கிற சந்தீப் கிஷான். இவர் தந்தையை தேடி அலையும் கிஷான். பிரபல மும்பை தாதாவான கௌதம் மேனனை சந்திக்கிறார். அந்த சமயம் கௌதம் மேனனை கொள்ள வரும் ஒருவரிடம் இருந்து காப்பாற்றிய மைக்கில் அவரிடம் சில ஆண்டுகள் வாழ்கிறார். பின்னர் கௌதம் மேனனை கொள்ள முயற்சி நடக்கும் போது அவரை காப்பாற்றி அவருடைய நம்பிக்கையுள்ள அடியாட்களில் ஒருவராக ஆகினார்

பின்னர் தன்னை கொல்ல திட்டமிட்ட நபர்களில் ஐந்து பேரை கௌதம் மேனன் கொன்றுவிட்ட நிலையில் அந்த ஆறாவது நபரையும் அவரது மகளையும் கொள்ளும் பொறுப்பை மைக்கிலிடம் அவரது ஆனால் கொள்ள சென்ற இடத்தில் காதல் வரவே மைக்கிலை அடித்து துப்பாக்கியால் துட்டு கடலில் தூக்கி வீசுகின்றனர். இப்படி வீசப்பட்ட அவர் மீண்டும் அவருடைய காதலியுடன் இணைகிறாரா? மைக்கில் என்பவர் யார்? அவர் மும்பை வந்த காரியம் சரியாக முடிந்ததா என்பது தான் மீதி கதை.

இப்படத்தில் கதாநாயகனாக வரும் சந்தீப் கிஷான் தன்னுடைய முழு உழைப்பையும் இந்த படத்தில் போட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. ஆனால் கதாநாயகியாக வரும் திவ்யன்ஷா நடிப்பு சரியில்லை. கதாநாயகியாக போல மாஸ் வில்லனாக கவுதம் மேனன் நடித்திருக்கிறார்.

கௌதம் வாசுதேவ் மேனன் மகனாக நடித்த மிக கச்சிதமாக பொருந்தி உள்ளது.

கௌதம் வாசுதேவ் மேனன் மனைவி கதாபாத்திரம் மிக நன்றாக நடித்துள்ளார்.

இறுதியில் கௌதம் வாசுதேவ் மேனனின் மகன் தான் சந்தீப் என்பது அறியும் போது கூட கௌதம் வாசுதேவ் மேனனுக்கு பல வருடங்களுக்கு அப்புறம் மகனை சந்தித்த ஆனந்தம் இல்லை.

அம்மா சென்டிமென்ட் காதலி சென்டிமென்ட் அனைத்தும் உள்ளது இப்படம் ஒரு மைக்கேல் ஆக இருக்கும்

 விஜய் சேதுபதி மற்றும் வரலட்சிமி சரத்குமார் தங்களுடைய கதாபாத்திரத்தில் சரியாக நடித்திருக்கின்றனர். மேலும் கதைக்கு தேவையான மற்ற கதாபாத்திரங்களும் கதைக்கு பொருந்தி இருக்கின்றனர். திரைக்கதை பிரமாதமாக இருந்தாலும் சில இடங்களில் சறுக்கி இருக்கிறார் இயக்குனர் ஜெயக்கொடி.

படத்தில் ஹீரோவாக வரும் சந்தீப் கிஷான் மற்றும் வில்லன் கவுதம் மேனன் நடிப்பு பிரமாதம். கௌதம் மேனன் சகோதரன் கதாபாத்திரம் கிளைமாக்ஸ் இல் வருகிறார் இன்னொரு கௌதம் மேனன் தன் அண்ணனுக்கு அநீதி நடந்ததை பழி தீர்க்க வருகிறார் .

நல்ல சஸ்பென்ஸ் பாகம் இரண்டுக்காக வைத்துள்ளார் இயக்குனர். நல்ல கதைக்களம்.

Rating  :  3.5 /



கருத்துகள் இல்லை