Election (MHAA ) -2023 !
மூத்த வழக்கறிஞர்கள் மாற்றுத்திறனாளி வழக்கறிஞர்கள் பெண் வழக்கறிஞர்கள் ஆகியோர் தனியாக வாக்களிப்பதற்கு தனி வாக்குச்சாவடி அமைக்க தலைவர் பதவிக்கு போட்டியிடும். சி . ராஜசேகரன் பி எல் தலைமையில் டெல்லர் கமிட்டியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அந்தக் கோரிக்கையை ஏற்று தனி வாக்குச்சாவடி அமைக்கப்படும் என டெல்லர் கமிட்டி உறுதி அளித்துள்ளது.
கருத்துகள் இல்லை