சற்று முன்



Dr.Chef.VK (வினோத் குமார்) தலைமையில் 100 வகையான "பொங்கல்" !


2023 - மிலெட் வருடத்தை கொண்டாடும் வகையில் Dr.Chef.VK (வினோத் குமார்) தலைமையில் 100 வகையான "பொங்கல்".

SAI INSTITUTIONS  பயிற்சியாளரும் சமையல் துறை நிபுணர், 25 ஆண்டுக்கும் மேலாக தனித்துவம் வாய்த்து திகழும் Dr. Chef. VK (வினோத் குமார்) அவர்களின் தனி திறமை வெளிப்படுத்தி திரு.மஹாத்மா காந்தி, திரு.பாரதியார், மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள்  திரு.கருணாநிதி  மற்றும் செல்வி.ஜெயலலிதா,

நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய் ஆகியோரின் உருவ படத்தை வெண்ணை சிற்பமாக மிகவும் தத்துருவமாக செதுக்கியவர், மேலும் அவர் ஆறு உலக சாதனையை படைத்துள்ளார்,

அதனை தொடர்ந்து இன்னொரு உலக சாதனை படைக்கும் விதமாக 100 வகையான ஆரோக்கியமான தானிய வகை பொங்கல்களை வழங்குவதும் இதுவே முதல் முறையாகும்.

இன்று காலை, சாய் நிறுவனத்தின் முன் Dr.Chef.VK (வினோத் குமார்) தலைமையில், மண் பானை விறகுகளுடன் கூடிய உலக சாதனை முயற்சியாக, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட ஆரோக்கியமான 100 வகை பொங்கல்

திருவிழா நடைபெற்றது. இதில் சென்னை அடையாறு துணை கமிஷனர் திரு.மஹேந்திரன், திரு. நிகில் முருகன், திருமதி. பிரியங்கா ரோபோ சங்கர், இந்திரஜிதா, நடன இயக்குனர் திருமதி. ராதிகா ஆகியோர் கலந்து கொண்டார். காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை நடைபெற்றது.

 மாணவர்களும் பொதுமக்களும் மிக சிறப்பாக ஒத்துழைத்து இந்நிகழ்ச்சியைசிறப்பித்தார்கள்,. உலக சாதனை படைக்கும் இந்த முயற்சி வெற்றி பெற நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

TYPES OF PONGAL:


1. Broken wheat sweet pongal

2. Yellow pumpkin sweet pongal

3. Sweet potato sweet pongal

4. Sarkarai pongal

5. Wild rice sarkarai pongal

6. Thinai sakkarai pongal

7. Sweet pongal

8. Jaggery sweet pongal

9. Coconut milk sweet pongal

10. Raw rice sweet pongal

11. Moong dal rice pongal

12. Pongal sweet rice

13. Temple sakkarai pongal

14. Paal pongal

15. Ven pongal

16. Khara pongal

17. Thuvaram pongal

18. Andhra sweet pongal

19. Oats pongal

20. Koil pongal

21. Thinai pongal

22. Kalyana ven pongal

23. Samba goudhumai pongal

24. Sugar crystals pongal

25. Ghee pongal

26. Rava pongal

27. Puli pongal

28. Melagu pongal

29. Multi millet pongal

30. Iyer pongal

31. Cooker pongal

32. Foxtail millet sweet pongal

33. Barnyard millet pongal

34. Kette pongal

35. Red rice pongal

36. Sugarcane pongal

37. Akkara Adisil

38. Sooji pongal

39. Jeera pongal

40. karupatti pongal

41. palm candy pongal

42. country sugar pongal

43. acchu vellam pongal

44. sabudana pongal

45. Sabu sweet pongal

46. chocolate pongal

47. white chocolate pongal

48. butterscotch pongal

49. condensed milk sweet pongal

50. samai pongal

51. wheat daliya pongal

52. dates pongal

53. dry fruits pongal

54. gurjrati pongal

55. vegetable pongal

56. paneer kara pongal

57. bread pongal

58. chef’s touch pongal

59. fresh pongal

60. Cadbury pongal

61  bomboo rice pongal

61. biryani pongal

62. tutti frutti pongal

63. coconut pongal

64. banana sweet pongal

65. strawberry sweet pongal

66. rose pongal

67. sugar syrup pongal

68. vanilla sweet pongal

69. pineapple sweet pongal

70. masala pongal

71. orange sweet pongal

72. carrot pongal

73. basmati pongal

74. jeerga samba pongal

75. cheese pongal

76. oreo pongal

77. cashew pongal

78. badam pongal

79. raisin pongal

80. beetroot pongal

81. chinese pongal

82. jackfruit pongal

83. vermicelli pongal

84. chilli pongal

85. onion pongal

86. chickpea pongal 

87. wheat pongal

88. tomato pongal

89. putina pongal

90. corinder pongal

91. soya milk pongal

92. little millet pongal

93. jaffana pongal

94. noodles pongal

95. pista pongal

96. dark chocolate sweet pongal

97. maggi pongal

98. kaapa pongal

99. milk maid pongal

100. Pathaneer pongal.



கருத்துகள் இல்லை