சற்று முன்



விண்வெளியில் பறந்த முதல்இந்தியர் !

 


ஜனவரி 13, விண்வெளியில் பறந்த முதல் இந்தியர் ராகேஷ் சர்மா 74வது பிறந்தநாள்.இவர், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா என்ற ஊரில் பிறந்தவர். விண்வெளிக்குச் சென்ற 138வது மனிதர். விண்வெளியில் 8 நாட்கள் வரை தங்கியிருந்தவர்.


கருத்துகள் இல்லை