மகாகவி பாரதியார் எழுதிய எந்தையும் தாயும் - வந்தே மாதரம் பாடலின் முதல் பிரதியை மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் பெற்றுக்கொண்டார், அந்த பாடலின் இசையமைப்பாளர் இஷ்ரத்காதிரி மற்றும் இயக்குனர் மாதேஷ் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை