சற்று முன்



"இல்லம் தோறும் வள்ளுவர் !

 

தத்துவஞானி திருவள்ளுவரின் முக்கியத்துவத்தை அனைவரிடமும் கொண்டுசேர்க்கும் வகையில் "இல்லம் தோறும் வள்ளுவர்" என்ற முழக்கத்தை WWW.SILAII.COM நிறுவனம் துவங்கியுள்ளது


இந்த முழக்கத்தின் விழிப்புணர்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்லும் வகையில், முதல் சிலையை "மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி" முழு ஆதரவுடனும் மகிழ்ச்சியுடனும் பெற்றுக்கொண்டார் !



கருத்துகள் இல்லை