ஜனவரி 20, எல்லை காந்தி 35வது ஆண்டு நினைவு நாள். கான் அப்துல் கஃபார் கான், பிரிட்டீஷ் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை அஹிம்சை முறையில் எதிர்த்தவர். மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பர். #எல்லைகாந்தி என்ற இவர், இளம் வயதில் குடும்பத்தாரால் பிரிட்டீஷ் போர்ப்படையில் சேர ஆதரிக்கப்பட்டார்.
கருத்துகள் இல்லை