டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106- வது பிறந்த தினத்தை முன்னிட்டுதென்னிந்திய நடிகர் சங்கம் மரியாதை !
தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவரும், மக்கள் திலகமாக போற்றப்பட்டவருமான பொன்மன செம்மல் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106- வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் திருவுருவ படத்திற்கு,
இன்று 17.1.2023 காலை 10.30 மணியளவில் தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் செயற்குழு உறுப்பினர்கள் மூத்த நடிகர் ராஜேஷ், தளபதி தினேஷ் .
மற்றும் M.A. பிரகாஷ் ஆகியோர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தென்னிந்திய நடிகர் சங்கம்
கருத்துகள் இல்லை