சற்று முன்



மின் கட்டணம் உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் !

 

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் திமுக ஆட்சியில் சொத்துவரி மற்றும் மின் கட்டணம் உயர்வை  கண்டித்து அதிமுக இபிஎஸ் அணி சார்பில் கீர்த்திக முனியசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை