சற்று முன்



வாரிசு இசை வெளியீட்டு விழா - அபராதம் !


  'வாரிசு' இசை வெளியீட்டு விழா - அபராதம்...

'வாரிசு' இசை வெளியீட்டு விழா - தயாரிப்பு நிறுவனத்திற்கு அபராதம்.

'வாரிசு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நேரு உள்விளையாட்டு அரங்கில் அதிகப்படியான இருக்கைகள் சேதம்.

சேதம் குறித்த கணக்கெடுப்புக்குப் பின் தயாரிப்பு நிறுவனத்திடம் அபராதம் வசூலிக்க படும்.

 நேரு உள்விளையாட்டு அரங்க பொறுப்பு அதிகாரிகள் தகவல்.

கருத்துகள் இல்லை