சற்று முன்

தென் சென்னை தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாகபொங்கல் தொகுப்பு பை மற்றும் புடவை, வேட்டி, துண்டு ஆகியவற்றை *கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்கள் வழங்கினார் ! | ராணா டகுபதி வெளியிட்ட விராட் கர்ணா நடிக்கும் ' நாக பந்தம் ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ! | மெட்ராஸ்காரன் திரை விமர்சனம் ! | வணங்கான் திரை விமர்சனம் ! | தமிழ்நாட்டில் பெண் டெலிவரி கூட்டாளர்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்க ஃபெமி9 உடன் இணைந்து ஸோமேட்டோ செயல்படுகிறது ! | அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு, கொண்டாட்டம் ! | காதலிக்க நேரமில்லை” படத்தின் முன் வெளியீட்டு விழா! | பிரபுதேவாவின் பிரம்மாண்ட நடன நிகழ்ச்சி பிரபுதேவாஸ் வைப் ( Prabhudeva's Vibe) டிக்கெட் அறிமுக விழா ! | Samsung Opens Pre-Reserve for the Next Galaxy S Series in India ! | சீயான் விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு ! | காத்துவாக்குல ஒரு காதல்' பட விழாவில் ஆ.ராசா MP நெகிழ்ச்சி ! | கொஞ்சநாள் பொறு தலைவா” விரைவில் திரையில் ! | ஸ்ரீகாந்த் - சிந்தியா லூர்டே ஜோடியாக நடிக்கும் படம் 'தினசரி' ! | கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர் வெளியீடு ! | "தருணம்" படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு ! | வணங்கான்’ படப்பிடிப்பு ஒரு மாஸ்டர் கிளாஸ் போல இருந்தது” ; நாயகி ரோஷினி பிரகாஷ் பிரமிப்பு ! | Kauvery Hospital Vadapalani Records Remarkable Advances in Heart Attack Interventions for December 2024 ! | IRTH by House of Titan Expands its Retail Footprint in South India with First Exclusive Brand Store in Chennai ! | ராக்கிங் ஸ்டார் யாஷின் பிறந்தநாளில், ரசிகர்களுக்கு விருந்தாக “டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் அப்ஸ் ! | தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி,செங்கல்பட்டு மாவட்ட வளர்ச்சி குறித்து ஆலோசனைக் கூட்டம் கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது ! | Kotak Mahindra Bank Launches 3rd Edition of ‘Sehat Ka Safar’ – Nationwide Health Check-Up Camps for Commercial Vehicle Drivers ! | மெட்ராஸ்காரன்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா ! | ஐடென்டிட்டி (IDENTITY) பத்திரிக்கையாளர் சந்திப்பு ! | அகத்தியா பட முதல் சிங்கிள் பாடல் வெளியானது ! | பான் இந்தியப் பிரம்மாண்டம் "அகத்தியா" படத்தின் அதிரடி டீசர் வெளியாகியுள்ளது !


சரிகம வின் ஒரிஜினல்ஸ் 'உச்சிமலை காத்தவராயன்' !

 

*சரிகம'வின் ஒரிஜினல்ஸ் 'உச்சிமலை காத்தவராயன்' எனும் சுயாதீன பாடலுக்கான காணொளி வெளியீடு*

இசையுலகில் தன்னிகரற்றுத் திகழும் சரிகம, அதன் அசல் சுயாதீன பாடலான 'உச்சிமலை காத்தவராயன்..' எனும் பாடலின் காணொளியை வெளியிட்டிருக்கிறது.


இசையமைப்பாளர் ஆனிவி இசையில் தயாராகி இருக்கும் சுயாதீன பாடல் 'உச்சிமலை காத்தவராயன்'. இந்த பாடலை இசையமைப்பாளரான ஆனிவி எழுத, இசையமைப்பாளரும், பாடகருமான ஜெஸ்ஸி கிப்ட்டுடன் இணைந்து ஆனிவி பாடியிருக்கிறார். ''பின்னால வந்த எவனும்  வெளங்குனதில்ல..' என தொடங்கும் இந்த பாடலில் நடிகர்கள் மா. கா. பா. ஆனந்த், ஆர். ஜே. விஜய், நடிகை ஆஷ்னா ஜாவேரி ஆகியோர் நடனமாடி இருக்கிறார்கள். இந்த பாடலை டோங்கிலி ஜம்போ இயக்கியிருக்கிறார், இந்தப் பாடலுக்கான நடனத்தை நடன இயக்குநர் சாண்டி அமைக்க, மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

'உச்சிமலை காத்தவராயன்' எனும் சுயாதீன பாடலை ரசிகர்களிடத்தில் அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்த, இந்தக் குழு, வெகுஜன மக்களிடத்தில் ஏகோபித்த ஆதரவுடன் இன்றும் வலம் வரும் 'பட்டிமன்றம்' எனும் விசயத்தை கையிலெடுத்து விளம்பரப்படுத்தியது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், இந்தப் பாடலின் காணொளி இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

பாடலில் மா.கா.பா ஆனந்த், ஆர். ஜே. விஜய், ஆஷ்னா ஜாவேரி மூவரின் தோற்றமும், நடனமும், பாடலும் ரசிகர்களை பெரிதாக கவர்ந்திருக்கிறது.


கருத்துகள் இல்லை