சற்று முன்



டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்கள் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்தார் !

 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (19.11.2022) தலைமைச் செயலகத்தில், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர்-வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்கள், இந்திய டேக்வாண்டோ சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

கருத்துகள் இல்லை