சற்று முன்



மூத்த நடிகர், தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா மறைவிற்கு நடிகர், இயக்குநர் டி.ராஜேந்தர் இரங்கல் !



மூத்த நடிகர், தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா மறைவிற்கு நடிகர், இயக்குநர் டி.ராஜேந்தர் இரங்கல் !!

மனிதநேயத்தின் மறுஉருவம்

எளிமையின் இருப்பிடம்

திறமையின் பிறப்பிடம்

தெலுங்கு திரையுலகில் கொடிகட்டிப்பறந்த மாபெரும் நடிகர் கிருஷ்ணா அவர்களுடைய மறைவு என் மனதிற்கு பெரும் வருத்தத்தை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு எனது ஆறுதல்களை தெரிவித்துகொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.  

இப்படிக்கு

டி ராஜேந்தர்,

நடிகர், இயக்குநர், விநியோகிஸ்தர்,

தமிழ் நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் கௌரவ ஆலோசகர்.

கருத்துகள் இல்லை