சற்று முன்



'காந்தாரா' படத்தை பார்த்து முடித்த பிறகு இப்போது வரை மனதில் மகாகவி பாரதி சொன்ன வரிகள்தான் வந்து விம்முகிறது..

 


காந்தாரா' படத்தை பார்த்து முடித்த பிறகு இப்போது வரை மனதில் மகாகவி பாரதி சொன்ன வரிகள்தான் வந்து விம்முகிறது..👇




|| தெய்வம் ஹிந்துக்களின் மேல் கடைக்கண் செலுத்திவிட்டது.நாம் கும்பிடும் சிலைகளெல்லாம் வெறும் கல்லும்,செப்புமல்ல.மனிதர்களாலே சீர்படுத்த முடியாதபடி அத்தனை கெட்ட நிலையில் ஹிந்துக்கள் வீழ்ந்த சமயத்தில்,மேற்படி தெய்வங்கள் காப்பாற்றக் கருதி முற்பட்டு நிற்கின்றன.நமக்குள்ளே மகா ஞானிகளும்,சித்த புருஷர்களும் அவதரித்து விளங்குகிறார்கள்.ஹிந்துக்களுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது.இதனை எல்லோரும் தெரிந்து நடக்க வேண்டும்..||


#காந்தாரா

கருத்துகள் இல்லை